வாழ்நாள் முழுவதும் வைரமுத்து தூங்கக் கூடாது: எச்.ராஜா

செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:24 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம்   காவல்துறையினரைஅவதூராக பேசியதற்காக எச் .ராஜா மீது அவதூறு வழக்கு பதியப்பட்டு இருந்தது.இவ்வழக்கு நேற்று முந்தினம்  நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி முன் ஆஜரான எச்.ராஜ .எந்த வித உள்நோக்கமின்றி தான் பேசியதாக கூறி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவே நீதிபதி இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்த்ரவிட்டார்.
இந்நிலையில் சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க கூடாது என என்பதை  வலியுறுத்தி மதுரை மேலவாசி வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பங்கேற்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
வைரமுத்து மீதான சின்மையியின் புகாரை சுட்டிக்காட்டிப் பேசினார்.பின் தெய்வமாக மதிக்கும் ஆண்டாளை தாழ்த்திப்பேசிய வைரமுத்து இந்த விவகாரத்தில் நிம்மதியாக தூங்கவே கூடாது.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.
 
நீதிமன்றத்தையும் .காவல்துறையினரயும் தரக்குறைவாக பேசிய இவர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்