வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சுசீந்திரன்.இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.
இயக்குனர் சுசீந்திரன், மகளிர் கபடியை மையமாக வைத்து 'கென்னடி கிளப்' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார், இதில் பாரதிராஜாவும் சசிக்குமாரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.