இதில் மொத்தம் 25 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது.மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.இந்த வருடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது மாங்குட் புயல் தான். 900 கி.மீ.வேகத்தில் வீசிய இந்த புயல் அடுத்து ஹாங்காங்கை தாக்கும் என்றும் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.