அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி தமிழகத்திலுள்ள மக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை தணிவதற்குள், அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்பப் பெண்களை நாகரிகமற்ற முறையில் பேசிய எச். ராஜா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.