சம்மந்தப்பட்ட பெண்கள் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை 2 வாரம் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டனர். அவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரோராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.