மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பயிர் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பேங்க் மேனேஜர் ராஜேஷ் ஹேவாஸ்சிடம் பேசியுள்ளார் அந்த பெண். அவரோ அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு, உனக்கு லோன் வேண்டும் என்றால் என்னை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.