துபாயில் வேலை பார்க்கும் நெல்சன் என்பவன் பிரபல மலையாள நடிகை நேஹாவின் மேனேஜருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளான். அதில் நேஹா ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த நபரை நேஹா உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார். அந்த நபரோ யாரோ தனது நம்பரை ஹேக் செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.