16 தொகுதிகளில் 378 கோடீஸ்வரர்கள்

Webdunia
திங்கள், 2 மே 2016 (23:50 IST)
சென்னையில் அமைந்துள்ள 16 தொகுதிகளில் 378 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.
 

 
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெற இன்று மாலையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில், அமைந்துள்ள 16 தொகுதிகளில் 378 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்