பிக்பாஸில் திருமணம் குறித்து அறிவித்த பிரபல நடிகை!

ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (13:17 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி 2 வது சீசன் வழக்கத்தை விட ஒரு வாரம் அதிகம் நடக்கவுள்ளது. மொத்தம் 105 நாட்களில் நிகழ்ச்சி முடியும் என கமல் சனிக்கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

அப்போது பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் நடிகை சுஜா வருணி இன்று கமலிடம் பேசும்போது , மிக ஆர்வமாக தன் திருமணம் பற்றி அறிவித்தார். வரும் நவம்பர் மாதம் திருமணம் நடக்கிறது என அவர் கூறியுள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ்வை  சுஜா வருணி காதலித்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் தான் விரைவில் நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்