சுடுகாட்டில் ஷூட்டிங்... தெறித்து ஓடிய லாரன்ஸ் பட நடிகை!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (19:52 IST)
தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் என்பதும் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்குவதில் தயாரிப்பதும் இவரது வழக்கம் என்பதும் தெரிந்ததே அந்த வகையில் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். 
 
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் சுடுகாட்டில் நடந்துள்ளது. இதை முன்னரே பூர்ணிமாவுக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளனர் படக்குழுவினர். கடைசியில் ஸ்பாட்டிற்கு வந்து பார்த்தும் அவர் பயத்தில் தெறித்து ஓடியதோடு இங்கெல்லாம் நடிக்கவே முடியாது தயவுசெய்து செட் போடுங்கள் என கூறிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்