விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் மற்றும் பலரின் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கவண்’.
இப்படத்தில் இடம் பெறும் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல் டீசர் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இசையில் டி. ராஜேந்தர் அந்த பாடலை பாடியுள்ளார்.