இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்திலும் கவனத்தை செலுத்தி வரும் யாஷிகா ஸ்லிம் பிட் உடலை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார்.