ஓவர் கிளாமரில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

வியாழன், 5 டிசம்பர் 2019 (15:46 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
 
அந்தவகையில் தற்போது கருப்பு உடை அணிந்து ஓவர் கவர்ச்சியை காட்டி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார் யாஷிகா. 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்