இந்நிலையில் பார்கா தத் தொகுத்து வழங்கிய ’வீ தி வுமன் பேனலில்’ எந்த மாதிரியான படங்களை நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே...நகைச்சுவை படம் மற்றும் ஆபாச நகைச்சுவை படங்களை நிராகரிப்பின் என கூறினார். காரணம் ’பட்லாபூர்’ நான் கவர்ச்சியான காட்சிகளில் நடித்தேன். அதனால் பாலியல் நகைச்சுவை படங்களில் என்னை நடிக்க வைக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முயற்சித்தார்கள்.