இவர் தற்போது "மேட் இன் சைனா" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மவுனி ராய் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை வளைத்து நெளித்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.