தற்போது கமல்ஹாசன் அரசியலிலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் நடிகர் ரஜினி காந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் சினிமாவில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா வரும் டிசம்பர் 7 ஆம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அடிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதம்பிறகு, ரஜினியின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.