இந்நிலையில் இப்படி அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைவது குறித்து நடிகர் மாதவன் தற்போது பதிலளித்துள்ளார். அதில் “கொரோனா காலத்துக்குப் பிறகு ரசிகர்களின் வரவேற்பு மாறியுள்ளது. அவர்களுக்கு ஏற்றார்போல படங்களை நாம் கொடுத்தால் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும். படத்தில் நல்ல கதையம்சம் இருந்தால் கண்டிப்பாக வரவேற்பைப் பெறும். மக்கள் மொழியைப் பார்ப்பதில்லை.” என்று கூறியுள்ளார்.