ரஜினியின் 170 வது படத்தின் இயக்குனர் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (16:08 IST)
சூப்பர் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பிரமாண்டமான உருவாகிவருகிறது. அதிரடி ஆக்சன் படமான இப்படத்தில் ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அடுத்து ரஜினி எந்த இயக்குனருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்,  சமீபத்தில் நடிகர் கமல், லோகேஷுடன் சென்று ரஜினியைச் சந்தித்தார். அப்போதே, ரஜினி- கமல் இருவரையும் வைத்து லோகேஷ் ஒரு படம் இயக்குவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரஜினியின் 170 வது படத்தை அருண் ராஜா காமராஜா அல்லது லோகெஷ் இந்த இருவரின் யாராவது ஒருவர் இயக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்