’’என்ன பாடல் இது ‘’….விஜய் சேதுபதி நயன் தாரா பாடலுக்கு ரசிகர்களின் ரியாக்சன் !

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (19:39 IST)
விஜய் சேதுபதி, நயன் தாரா, அதர்வா நடிப்பில் வெளியான படம் இமைக்கா நொடிகள். இப்படத்தில் இப்படத்தில் இடம்பெற்ற நீயும் நானும் என்ற பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படம்  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு  ஹிப் ஹாப்  ஆதி இசையமைத்திருந்தார்.

இப்பட்த்தில் இடம் பெற்ற நீயும் நானும் அன்பே என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்