சூப்பர் ஸ்டார் படம் இலவசமாகப் பார்க்கலாம்….அமேசான் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:36 IST)
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் பிரபல நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த சில தினங்கள் முன்னதாக திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலக்ல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் பலர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்றுக்ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,  வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 5  திரைப்படங்கள்  அமெசான் பிரைமில் இலவசமாகப் பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்