விஜே ரம்யாவா இப்படி! கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

வியாழன், 29 நவம்பர் 2018 (12:20 IST)
வெள்ளித்திரையில் மார்க்கெட்டை இழந்தவர்கள் சின்னத் திரைக்கு வருவது வழக்கம். இப்போது சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமானவர்  விஜே ரம்யா. இவர் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக  அறிமுகமாகிறார். 
 
வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவன் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
 
ஆரம்பத்தில் இருந்தே ரம்யா  குடும்பப்பாங்கான உடைகளை மட்டுமே அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரம்யா, ஹீரோயினாக மாறியதால் கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.
நேற்று அவர் மிக குட்டையாக உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்