இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். அதன் பின்னர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆகி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்க சென்றிருக்கும் மணிமேகலை தற்போது கணவர் முகத்தை சிற்பமாக செதுக்கிய வீடியோவை வெளியிட்டு, கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.