அந்த பதிவில், இந்த லெட்டரோட one point agenda பட்டு வேஷ்டி கேக்குறதுதான். ஒரு பேச்சுக்கு எல்லாரையும் நலம் விசாரிச்சு வெச்சிருக்கேன். பள்ளிக்கூடத்தில் நடத்திய நாடகத்தில் பண்ணையார் வேடம் போட்ட போது எழுதிய கடிதம் இது என குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.