விஷால் நடிக்கும் படத்தின் பெயர் வில்லன்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (17:31 IST)
விஷால் அறிமுகமாகும் மலையாளப் படத்துக்கு வில்லன் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.

 
உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் மலையாளப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஷால். அவர் நடிக்கும்  முதல் மலையாளப் படம் இது.
 
இந்தப் படத்துக்கு வில்லன் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். இது 2002 -இல் அஜித் 3 வேடங்களில் நடித்தப் படத்தின்  பெயர்.
 
விஷாலின் முதல் மலையாளப் படத்தில் மஞ்சு வாரியர், ஹன்சிகா ஆகியோரும் நடிப்பது முக்கியமானது.
அடுத்த கட்டுரையில்