மோகன்லால் ’டிராமா’வுடன் போட்டியிடும் விஜய்யின் ’சர்கார்’

ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:05 IST)
விஜய்யின் படங்கள் தமிழகதில் வெளியிடப்படும் போது கேரளதிலும் வெளியிடப்படுவது வழக்கம். தற்போது தீபாவளிக்கு வெளியாகும் சர்கார் அங்க்கு 300 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் மோகன்லால் நடித்துள்ள டிராமா படம்  நவ்ம்பர் 1 ஆம்தேதி வெளியாகபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்கார் நான்கு நாட்கள் கழித்து தான் வெளீயாகும் நிலைய்ந்ந்ற்பட்டுள்ளதால் சர்கார் படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஒருவேளை மோகன் லால் படம் வெற்றியடையாமால் போகுமானால்  விஜய் படத்திற்கு காட்சிகள் அதிகரிக்கச்செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்