விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. இப்போது பீஸ்ட் படத்தில் நடிக்கும் அவர் அடுத்து வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பின்னர்தான் அடுத்த படத்தில் நடிக்கும் முடிவை எடுப்பார். ஆனால் அவர் அடுத்து நடிக்கும் கதை ஒரு வரலாற்றுக் கதையில் நடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.