இந்நிலையில் தற்போது திடீரென மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள், தங்கச்சி இந்தமாதிரி போட்டோ போடாதமா தேவை இல்லாமல் பேசும் உலகம் இது. நீ எப்பவும் போல இருக்கணும் மத்தவங்க பேசற மாதிரி வேணாம் ஷிவாங்கி. நீ எங்க எல்லாருக்கும் தங்கச்சியா இருக்கணும் அதுதான் எனக்கு வேணும் தயவுசெய்து இந்த மாதிரி போட்டோ வேணாம் உங்க லைஃப் எப்பயும் ஹேப்பியா இருக்கணும் என அட்வைஸ் கொடுத்துள்ளனர்.