கோலிசோடா உள்பட ஒருசில படங்களை இயக்கிய இவர் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே சுனில் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்மில்டன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது