3 இயக்குனர்களை புகைப்படம் எடுத்த விஜய்… வைரலான புகைப்படம்!

சனி, 5 பிப்ரவரி 2022 (13:12 IST)
நடிகர் விஜய் அட்லி, லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகியோரை ஒன்றாக வைத்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். அவரின் அடுத்தடுத்த படங்களை லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி ஆகியோர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் மூவரும் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் அதிகமாக கவனிக்கப்படுவதற்குக் காரணம் அந்த புகைப்படத்தை எடுத்தது நடிகர் விஜய்தானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்