அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படத்தின் ஷூட்டிங் வேலைகள் தீவிரமெடுத்துள்ளது . இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வந்ததை அடுத்து நடிகர் கதிர் , யோகி பாபு , ரோபோ ஷங்கரின் மகள் என அடுத்ததடுத்து கலைஞர்களின் தேர்வுகள் நடந்துவருகிறது
விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனரான பல்லவி சிங். விஜய்க்கு மட்டுமில்லாமல் சமந்தா, நாக சைதன்யா, அகில், அனிருத் போன்றோருக்கும் பெரிய பிரபலங்களுக்கும் டிசைனராக உள்ளார்.