மக்களுக்கு உதவிய விஜய் பட நடிகை

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (16:32 IST)
விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்துவருபவர் பூஜா ஜெக்டே. இவர் All about love என்ற அறக்கட்டளையை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும் ஊரடங்கு அமலில் இருந்தபோது,  விஜய்65 பட நடிகையும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையுமான பூஜா ஹெக்டே  பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த  100 குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் , பூஜா ஜெக்டே இவர் நண்பர்களுடன் இணைந்து All about love என்ற அறக்கட்டளையை தொடங்கி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளதாவது:

All about love என்ற அறக்கட்டளையின் மூலம் நூற்றுக்கணக்கான நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவியும், மருத்துவ வசதிகள்,ரேசன் பொருட்கள் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்