விஜய் ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்ட ''விஜய்66'' பட இயக்குநர் !

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (22:58 IST)
தளபதி 66 படத்தில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் படத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவரது விஜய்66 என்ற படத்தின் பூஜை  இன்று நடைபெற்றது. இதில் , இயக்குநர் வம்சி சரத்குமார்,பாடலாசிரியர் விவேக், ராஷ்மிகா மந்தா உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில்  விஜய்66 படத்தின் பூஜை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை  இ யக்கு நர் வம்சிபைடிப்பள்ளி வெளியிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்