அப்போது அந்த படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி 100 சதவிதம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கடுத்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த நயன்தாரா அவரின் காதலியாக மாறினார். இப்போது இருவரும் 5 ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் அந்த டிவீட் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.