கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்துக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் கிடைத்தது. இப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கும், படத்தில் நடித்த நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்தது. இதையடுத்து இயக்குனர் அறம் கோபி இயக்கத்தில் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை.