தெலுங்கு சினிமா மூத்த இயக்குனர் வித்யாசாகர் ரெட்டி காலமானார்
சனி, 4 பிப்ரவரி 2023 (16:42 IST)
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் வித்யாசாகர் ரெட்டி நேற்று உயிரிழந்தார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் வித்யாசாகர். இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு நரேஷ்- விஜயசாந்தி நடிப்பில்,வெளியான ராகாசி லோயா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இப்படம் வெற்றியடைந்தது. இதையடுத்து, இவர் தொடர்ந்து பல படங்கள் இயக்கினார்.
இந்த ந்லையில், சில நாட்களாக உடல் ந்லை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.