வெங்கட்பிரபு-ன்' மன்மத லீலை'' பட ஃஃபஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

சனி, 15 ஜனவரி 2022 (22:29 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மத லீலை’ என்ற படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரீலீஸாகியுள்ளது

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.. இந்த படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள படம் என்று சொல்லப்படுகிறது.

 இந்நிலையில் மன்மத லீலை என்ற படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது ரீலீஸாகியுள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Here is the 1st look of my next fun quirky ride! #AVenkatPrabhuQuickie #VP10 #Manmathaleelai (tamil) #Manmadaleela (telugu) with my brother @AshokSelvan a #IsaiPlayboy @Premgiamaren musical @that_Cameraman @UmeshJKumar thanks to @Rockfortent thank q @TSivaAmma saar! pic.twitter.com/1CNWBkCBRd

— venkat prabhu (@vp_offl) January 15, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்