நீண்ட ஆண்டுகள் கழித்து அஜித், விஜய் படங்களான துணிவு, வாரிசு ஒரே நாளில் வெளியாகியுள்ள நிலையில் அதன் கலெக்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது.
2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்டுள்ளன. விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு படங்களும் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் எந்த படம் அதிகம் வசூல் செய்தது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.