போலீஸ் உடையில் சிக்ரெட் புகைத்து தள்ளிய வனிதா - சர்ச்சைக்குள்ளாகும் போட்டோ!

செவ்வாய், 11 ஜூலை 2023 (21:40 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆன வனிதாவுக்கு அந்த வாய்ப்பே சர்ச்சையின் மூலம் கிடைத்தது தான்.  அதன் பிறகு சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார். இதற்கிடையில் 3ம் திருமணம் செய்து பெரும் சர்ச்சைக்குயில் சிக்கினார்.
 
அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஏதேனும் கருத்துக்களை பேசுவார். இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், கடைசி தோட்டா என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கடைசி தோட்டா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வனிதா அப்படத்தில் சிக்ரெட் புகைத்துத்தள்ளும் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்