உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் என்ற டாஸ்க்கிற்கு வனிதா, கண்டிப்பா என்னுடைய வாழக்கையில் மறக்கமுடியாத்த நாள் மகன் ஸ்ரீ ஹரி பிறந்தநாள். ஒன்னு குழந்தையை காப்பாத்தணும் அல்லது அம்மாவை காப்பாத்தணும் என்ற இக்கட்டான நிலைமை அது, அப்போது அவன் எங்கிட்ட வந்தபோது அவன் அவ்வளவு அழகான குழந்தை ..ஏன் வாழ்க்கையில யாருமே என்னோடு கடைசிவரை இல்லை "யு ஆர் மைன்" என்று சொல்லு அழும்போது அவன் என் கையை பிடித்தான் ..அப்போது நன் உடனே அழுதுவிட்டேன் ... அந்த சத்தியத்தை அவன் காப்பாத்துவானா திரும்ப என்கிட்ட ஒரு நாள் வருவானா அம்மானு கூப்பிடுவானா என்று கூறி தேம்பி அழுகிறார்.