இதனால் அனைவரும் அவருக்கு அட்வைஸ் செய்கின்றனர். பாத்திமா பாபு தாயுள்ளத்தோடு தர்ஷனுக்கு ஆதரவாக பேசுகிறார். மோகன் வைத்யா திட்டியதால் தர்ஷன் கண்கலங்கி அழுகிறார். இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட ரசிகர்கள் தர்ஷனுக்கு ஆதரவாக, அப்பா இல்லாத நிலையில் மனதார உங்களை அப்பா என்று கூப்பிடுவது ஒரு தப்பா என்று ரசிகர்கள் மோகன் வைத்யாவிடம் கோபப்பட்டுள்ளனர். மேலும் பிக்பாஸையும் திட்டி தீர்த்து வருகின்றனர் தர்ஷனின் ரசிகர்கள்.