பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த நிலையில் வனிதாவை சுற்றி மிகப்பெரிய சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து அவரை கேலி மற்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.