’வலிமை’ நடிகருக்கு திருமணம்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

புதன், 30 மார்ச் 2022 (18:35 IST)
’வலிமை’ நடிகருக்கு திருமணம்: வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!
அஜித் நடித்த ’வலிமை’ படத்தில் நடித்த துருவன் என்ற நடிகருக்கு திருமணம் ஆகி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
வலிமை படத்தின் வில்லனான கார்த்திகேயனின் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் துருவன்.
 
இவர் கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி என்பவரை கடந்த திங்களன்று திருமணம் செய்து கொண்டார் 
 
இந்த திருமணத்தில் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்