பிரபல இயக்குநர் படத்தில் ஹீரோயினான முன்னணி பாடகி

திங்கள், 17 மே 2021 (17:30 IST)
பிரபல பாடகி ஒரு பெண் இயக்குநரின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஸ்வாகதா. இவர் ஏராளமான படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். முன்னணிப் பாடகராகவும் அறியப்படுகிறார்.

இந்நிலையில் பிரபல இயக்குநரும் பாடலாசிரியருமான தமயந்தி இயக்கவுள்ள காயல் என்ற படத்தில் பாடகி ஸ்வாகதா நாடிகையாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் இவருடன் லிங்கேஷ் , வர்கீஸ்,  காயத்ரி, ரமேஷ் திலக் போன்ற நடிகர்கள்கள் நடிக்கின்றனர்.

மேலும், இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்வாகதா கூறும்போது, காயல் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தால் அதில் நடிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
swagatha-krishnan

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்