தலைவி படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்..இணையதளத்தில் வைரல்

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:11 IST)
கங்கனா நடிப்பில் பா.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தின் முதல் சிங்கில் தற்போது ரிலீசாகியுள்ளது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வந்தனர் என்பதும் இந்த படத்தை விஜய் இயக்கியுள்ளார்.
 
 
ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏப்ரல் 23ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த படம் நல்ல வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது
 
இந்நிலையில் சமீபத்தில் தலைவி படத்தின் டிரைலர் ரிலீஸாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா பொறுத்தமாக நடித்திருப்பதாக அனைவராலும் பாராட்டப்பட்டார்.
 
இந்நிலையில், தலைவிட படத்தின் #ChaliChali, #MazhaiMazhai, #IlaaIlaa என்ற பாடல் வரு, தற்போது ரிலீசாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இப்பாடல் ஜிவி.பிரகாஷின் இசையின் அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இதை வைரலாக்கி வருகின்றனர்.
 
#Thalaivi's first song (#ChaliChali, #MazhaiMazhai, #Ila
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்