இப்படத்தின் டீசர் வரும் 19 ஆம் தேதி ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இப்படத்தை #BagheeraTeaser புரமோஷன் செய்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா இதுவரை நடிக்காத சைக்கோ கொலைகாரன் வேடத்தில் நடித்துள்ளர். ரசிகர்கள் பிரபுதேவாவின் நடிப்பை பாராட்டிவருகின்றனர்.