இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை விஜய் சற்றுமுன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் பூங்கொத்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்பதும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விஜய்க்கு நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தினார் என்பது குறிப்பிடத்தகது.