இதுபற்றி அவர் இப்போது விளக்கமளித்துள்ளார். அதில் என் கதாபாத்திரத்தின் அளவு தெரிந்தே நடித்தேன். இயக்குனர் த்ரிவிக்ரம்முடன் பணியாற்ற ஆவலாக இருந்தேன். யஷோதா கதாபாத்திரத்தை எளிதில் யாருக்கும் பிடிக்காது. அந்த படத்தில் ஜெயராம் கதாபாத்திரம் தன் மனைவியின் ஆளுமை பற்றி பேசும். அதற்காகவே அந்த படத்தில் நடித்தேன் எனக் கூறியுள்ளார்.