ஷாருக் கானுக்கு ஜோடியான தனுஷ் பட நடிகை… வெளியான அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (20:31 IST)
ஷாருக் கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்பு ’டன்கி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஆடுகளம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்