கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (15:37 IST)
நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்  மருத்துவமனை நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாஅன் உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் கொரொனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டுமென திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்