இந்த படத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் சரவணபவன் அண்ணாச்சி வேடத்தில் நடிக்க மோகன்லாலிடம் ஞானவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தற்போது அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் சத்யராஜ் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.